Here we Go! என்ஜாய்!
Commando 2
Commando Here We Go!
Mountain Bike Game
WWE Game
CAR Game
Boneless Girl
Cricket Game
Super Mario Bros
Air Traffic Controller game
Spongebob Boo or Boom
Super Mario 2
பொழுது போக்குவதற்காக மட்டுமல்ல ஆக்குவதற்காகவும்..
அடுத்த நிமிசம் என்ன ஆகும்கிறது தெரியாம இருக்குறது தானே வாழ்க்கை..
எப்போ பூப்பூக்கும் எப்போ புயல் அடிக்கும்னே தெரியதது..
அது தெரிஞ்சா என்ன ஆகும்னு நினைக்கிறீங்க? கீழே Commentல சொல்லுங்க
ஆனக்கும் அடி ஸ்லிப்பாகும்கிற மாதிரி அந்தந்த துறைகளுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிச்சவங்களே வாழ்க்கையை இழக்கும் வீடியோ கீழே..!
.
சும்மாவா சொன்னாய்ங்க “வாழ்க்கைங்கிறது பனைமரம் மாதிரி ஏறினா நொங்கு சறுக்கினா சங்கு“னு..
இதுக்கு பயந்து தான் நம்மாளுங்க பலபேர் சாதனைகளுக்கே முயற்சிபண்ணுறதில்லை...
அடுத்து ஒரு ஆறதலுக்காக...
சில வெள்ளைக்கார வடிவேலுகள பாருங்க..
பரமார்த்த குரு கதைலாம் ஞாபகம் வந்திருக்குமே..!
அடுத்து கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும அவுத்து போட்டுட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் அப்டீங்கற மாதிரி காத்து வாங்க கடற்கரைக்கு போயி என்னல்லாம் பண்றாய்ங்கன்னு பாருங்க..
வேகமாபோனா அக்ஸிடன்ட் பட முதல் போய் சேர்ந்துடலாம்னு இமபுட்டு நாளும் நினைச்சிருந்தேன்..
இனியாவது சாலைவிதிகளை கொஞசமாவது மதிக்க ரை பண்ணுவோம்னு நினைச்சிருக்கேன்...
இத எல்லாரும் பாக்கணும்னு நினைச்சீங்கன்னா இது அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் உங்க ஓட்டை குத்துங்க எஜமான் குத்துங்க..
அன்புள்ள உலகதமிழ் நண்பர்களே!
மூன்று பிரபல பதிவர்கள் இணைந்திருக்கும் வலைப்பூவிலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இது என் முதல்பதிவு...
என் எண்ணங்கள் சிந்தனைகளை பதிவிடும் முயற்சியில் மகிழ்ச்சியடைகிறேன்... எம் வலைப்பதிவை எந்த காடையராலும் எரிக்க முடியாது என்பது ஆறுதலளிக்கின்றது.. என் தேசத்தில் தற்போது அரசியல் வாக்கு வேட்டைகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ள இந்த வரலாற்று காலகட்டத்திலே... நம் பதிவுகழூடாக திரட்டிகளில் வாக்கு வேட்டையில் ஈடுபடப்போகும் என்னையும் பதிவுலகத்துக்கு வரவேற்பீர்கள் என நம்புகிறேன்...
சரவெடிகள் தொடரும்..
அதிரடிகள் படரும்...........
அடக்கி வாசிக்காத ஆதி வாசிகளை அடித்து கொல்லும் வீடியோ..
அஹிம்சை பற்றிப்பேசும் இந்தியாவில் 2007ல் நடந்த குதூகலமான சம்பவம் இது..
வாழ்க காந்தி தேசம்.
அது தான் ராகுல்ஜிய சந்திச்ச டாக்டர் விஜய் சொன்னாருல்ல “ஆதி வாசி நீ அடக்கி வாசி“
ஏன்டா ஊர்வலம் நடத்தி அநியாயமா உயிர விடுறியள்...!!!
டாக்டர் மகிந்த ராஜபக்ஸ.. டாக்டர் விஜய் போன்ற பலர் கொளரவபடுத்திவரும் டாக்டர் என்ற சொல்லின் புனிதத்தை நாம் சொல்ல வேண்டியதில்லை..
இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். உதாரணமாக ஆங்கிலத்தில் ''amma' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அம்மா' என்று மாற்றித்தரும். பொதுவாக ஆங்கில தட்டச்சு முறை மட்டும் தெரிந்தவர்கள் 'தமிழ்-ஆங்கிலம்' முறையையும தமிழ் தட்டச்டசு தெரிந்தவர்கள் 'தமிழ் தட்டச்சு' முறையையும் தெரிவு செய்து பயன்படுத்தவும். சில உதாரணங்கள்:
| |||||||||||||
“தமிழரிடம் தமிழ் பேசுவேம்“
|