Sunday, March 14, 2010

பேப்பர்ல பாயும் தகளை

சின்ன வயசில ஆளாளுக்கு காகிதத்தில ஏதாவது பண்ணி ஃபிலிம் காட்டினுருப்பானுங்க க்ளாஸ்ரூம்ல
அப்ப அடிக்கடி இந்த தவளைய பண்ணிக்காட்டி நமக்கு எரிச்சல் மூட்டுவானுங்க!
அப்ப நமக்கு இது செய்ய தெரியாதுங்கறதால நான் இத காசு குடுத்து கூட வாங்கியிருக்கேன் (அடுத்தவனுக்கு எரிச்சல் மூட்டுறதுக்காக..!!!)

சும்மா பொழுது போக்குறதுக்கு மட்டுமில்லை ஆக்குறதுக்கும்னு நினைச்சு அடுத்தவங்களுக்கு இமசை குடுக்குறதுக்காக போட்டிருக்கேன்.
மத்தவங்களுக்கு தெரியாத வித்தை ஏதாச்சும் நம்மகிட்ட இருக்கிறது பெருமைக்குரிய விசயம்னு நெனைக்கிறவங்க மட்டும் பாருங்க..


இது பிடிச்சிருந்திச்சுன்னா கீழ உள்ள ஓட்டுப்பெட்டிய க்ளிக் பண்ணி ஓட்டு போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னா கருத்து பெட்டில கருத்த கொட்டீட்டு போங்க..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails