Saturday, April 10, 2010

தமிழர்களுக்கு மட்டும்



தமிழின உணர்வாளர் சீமான் அவர்களின் நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் கட்சிக்கொடி அறிமுக அறிவிப்பு மாநாடு இப்பொழுது (10.04.2010) தஞ்சையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் அனைவரும் காணும் வகையில் இணையம் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிற்து. பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்..


நன்றி

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails