Tuesday, November 30, 2010

தகவல் தொழிநுட்ப மாணவர்களுக்கு...!!





தகவல் தொழிநுட்பத்துறையில்  IT  Bca, Bsc c.s, Mca, Msc cs, IT கற்பவர்களுக்கு படிப்பு முடிக்கும் தறுவாயில் செயல்திட்டம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
இதற்காக இணையத்தை நோண்டினால் பல புரஜெக்ட்டுகள் கிடைக்கும் ஆனால் Source Code கள் சில சமயங்களில் செதப்பிவிடும்.
இதற்காக உதவுகிறது இந்தத்தளம். 
இங்கு ஐந்து ப்ரஜக்ட்களை இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும் அதோடு அவற்றுக்கான ப்ரஷன்டேஷன்.. யூஸர் கைட் போன்ற வற்றயும் தரவிறக்க முடியும்.


 VB6, Access - eBilling and Invoice System

 VB.Net, SQL - IMPRO (Industrial Manpower Resource Organizer)

 ASP, Access - Online Student Registration System

C#, SQL - Web Based Claims Processing System (WCPS)

VB6, SQL - eProperty - Estate Agent / Property Management 
System


இங்கு க்ளிக் செய்க.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

Related Posts with Thumbnails