Wednesday, May 25, 2011

pirates of the caribbean 4 விமர்சனம்

pirates of the caribbean 4
மீண்டும் கப்டன் ஜாக்ஸ்பைரோ..
pirates of the caribbean 1 ல் நீரில் மூழ்கும் படகிலிருந்து எதுவுமே நடக்காதது போல் இறங்கி வந்து அறிமுகமானார்

pirates of the caribbean 2ல் கடலில் மிதக்கும் பிரேதப்பெட்டிக்குள்ளிருந்து பிணம்தின்ன காத்திருக்கும் காக்கையை சுட்டபடிவெளிவந்தார்

pirates of the caribbean 3ல் தன்னைப்போலவேயிருக்கும் தன் நினைவு உருவங்களுடன் உரையாடியபடி அறிமுகமானார்

pirates of the caribbean 4 குற்றவாளிக்கூண்டிலிருக்கும் தன் நண்பனை காப்பாற்ற நீதிபதியாக வேடமிட்டவாறு இன்ரடக்ஷன்...(முன்பு காட்டுவாசிகளின் தலைவனாக வந்தது போல..)
இங்கு கடற்கன்னிகளை 3D வடிவில் கொண்டுவந்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

முழுக்கதையையும் இங்கு சொல்லி எதிர்பார்ப்பை குறைக்க விரும்பவில்லை

வழக்கம் பேலவே வசனங்களில் அதே நக்கல் அதே இலட்சிய வெறி..
பழைய காதலர்கள் கதாநாயகி கதைப்படி பத்துவருடம் கழித்து தான் சந்திப்பார்களென்பதால் இம்முறை அவர்களின் பதினொரு வயது மகன் இக்கதையிலுள்ளார்


இயக்குனர் தொடர்ந்து முதலிடத்திலிருப்பது உறுதி
ஜொன்னி டப் வழக்கம் போல நடிப்பில் தூள் கிளப்புகிறார்(பின்ன சும்மாவா 200கோடி டாலர் வாங்குகிறார்) 
புது கதாநாயகி மேலும் அமர்க்களப்படுத்துகிறார். கூடவே இளைம தெறிக்கும் கடற்கன்னி பொண்ணும்...

மேலும் அதகளப்படுத்தும் காட்சிகளாக...

  • குதிரை வண்டியில தப்பிக்கும் காட்சிகள் 
  • கடற்கன்னிகள் மனிதருடன் போரிடும் காட்சிகள் 
  • ஜாக் மலையிலிருந்து குதிப்பது 
  • பர்போஸா அறிமுகம் 
  • கடற்கன்னி  அடைக்கப்பட்டிருக்கும்கண்ணாடி தொட்டி உடையும் காட்சி 
  • ஜாக்ஸ்பைரோவை தென்னை மரத்துடன் சுற்றிக்கட்டிய படியே கட்டை கழற்றாமல் மர உச்சிக்கு ஏறும் காட்சி
  • கடற்கன்னிகள் சண்டையிடும் சீன்
  • மனிதனும் கடற்கன்னியும் கண்களாலேயே காதலிக்கும் காட்சிகள்
  • தன் இலட்சியத்துக்காக தந்தை மகளையே பலியிட துணியும் காட்சிகள்...

இன்னும் நிறைய 3D காட்சிகள் மூன்றுவருட உழைப்பை வெளிப்படுத்துகின்றன. இயக்குனருக்கு ஷொட்டு வசனகர்த்தாவுக்கு குட்டு ஹீரோயினுக்கு லட்டு எல்லாம் விமர்சனத்தில் கொடுக்குமளவுக்கு நான் வித்தகனல்ல...
ஹென்ஸ் ஜிம்ன்ஸ் இசை ஏற்கனவே பழக்கப்பட்டதாயிருந்தாலும் விறுவிறுப்பை கூட்டி காட்சிகளை மெருகேற்றுகிறது.

எதிர்பாபர்புடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றமில்லாத படம்.
ஏனயவர்களுக்கு எதிர்பார்க்காதளவுக்கு ஆச்சரியப்படுத்தும் படம்.

நன்றி



இங்க Comment பண்ணுங்கப்பா...!

13 comments:

நிரூஜா said...

படம் வந்திடுச்சா... சொல்லவே இல்லை...

Kiruthigan said...

தெய்வத்துக்கே சொல்லாம ரிலீஸ் பண்ணிட்டாங்களா...
இருக்கட்டும் அடுத்த வாட்டி பாத்துக்குவோம்...

Unknown said...

சூப்பர் சூப்பர் விமர்சனங்கள்...
படம் பார்த்தே ஆக வேண்டும்..
கம் ஒன் கூல் பாய் !

balavasakan said...

அடேய்!! முக்கியமா எங்க பாத்தாய்னு சொல்லவே இல்லைடா !!எனக்கு ரொம்ப புடிச்ச படம் !

சி.பி.செந்தில்குமார் said...

நீட்டான விமர்சனம். எங்க ஊர்ல 3டி இல்லை..

Kiruthigan said...

@மைந்தன் சிவா நன்றி நண்பா...
பாத்திட்டு சொல்லுங்கப்பு...
எப்டியிருந்திச்சின்னு..

Kiruthigan said...

@Balavasakanநன்றி
//எனக்கு ரொம்ப புடிச்ச படம் // மருத்துவரும் ஜெனி டப் ரசிகரா...
இன்னிக்கு நீங்க பாக்கபோறீங்கதானே.. பாத்திட்டு சொல்லுங்க.

Kiruthigan said...

@சி.பி.செந்தில்குமார்//நீட்டான விமர்சனம்//
நன்றி சார்.
3டி யை தாண்டி படத்துல நெறைய ரசிக்க வச்சுது...
மீண்டும் நன்றி வருகைக்கம் கருத்துக்கும்.

The Kid said...

Submit your blog RSS in http://zeole.com/chennai and to get more visitors from Chennai. This one time submission, would automatically publish a preview of your latest post in zeole.com/chennai with a link back to your blog.

Are you interested in more visitors?

The Kid said...

Submit your blog RSS in http://zeole.com/chennai and to get more visitors from Chennai. This one time submission, would automatically publish a preview of your latest post in zeole.com/chennai with a link back to your blog.

Are you interested in more visitors?

Kiruthigan said...

@The Kid Thanks 4 ur Information.. i'll join there... thanks again 4 comme here and comment mine post. keep in tuch.

ம.தி.சுதா said...

இப்பத் தான் விமர்சனமே பார்க்கிறன் இனி எப்ப படம் பார்க்கிறதோ தெரியலப்பா...

ம.தி.சுதா said...

நீதான்யா ஒறிஜினல் பதிவர்.. கொமண்ட ் போட்டு 3 மாதத்திற்கு பிறகு பப்ளிஸ் பண்ணுகிறிரே...

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails