வணக்கம் எல்லாருக்கும்...
வழக்கம் போல பதிவுலகத்திலிருந்து பல மைல் தூரம் தள்ளியிருந்தாலும் இந்த இனிய புத்தாண்டின் ரம்மியமான தருணத்தில் என் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
மீண்டும் நினைவு படுத்தி பார்க்கிறேன் இங்கு ஆரம்பித்த பல இனிய நட்புக்கள் கைகோர்த்து பல ஆக்கபூர்வமான வெற்றிக்கதைகளை உருவாக்கியிருக்கிறோம்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தேழோடு தோழ்கொடுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த இனிய நாளில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதோடு அனைவருக்கும் இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாகவும் வளமானதாகவும் அமையவும்
இந்த வருடமும் நம் வெற்றிப்பயணங்கள் தொடர பல சந்தர்ப்பங்கள் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்
நன்றி
1 comments:
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
Post a Comment