எங்க கடந்த பதிவான முருகப்பெருமானின் மூன்றாவது மனைவி யை படிச்சிருப்பீங்க படிக்காதவங்க இங்க போய் பாருங்க.
(இவங்க சொல்றது எந்தளவுக்கு உண்மை தன்மை என்பதை கம்பனி பொறுப்பேற்காது)
ஏற்கனவே LIC ஏஜண்டா இருந்த ஒருத்தரும் (பக்கத்தி படத்தில இருக்கிற கல்கியா முந்தி இருந்தவராம்.) அவரிண்ட
பாரியாரும் தான் இப்பிடி சொல்லியிருந்தது கேள்விப்பட்டிருப்பம் தானே!
மேல இருக்கிற படத்திலயுள்ள வங்கள நாங்க அறிமுகப்படுத்த தேவையில்லை.
உலகம் பூரா தெரியும் கன்னி பொண்ணுங்களும் கட்டிளம் காளைகளும் ஆடியாடி கும்புடுற சாமி இவங்க..
சமயம் பற்றி பெரியவர்கள் சொல்லிதரும் போது காலையில் எழுந்து கடன்களைமுடித்து குளித்து தோய்த்துலர்ந்த ஆடை உடுத்தி அண்ணார்ந்து பார்த்து சிவ சிவ எண்டு திருநீறு பூசி... எக்ஸட்றா எக்ஸட்றா..
சாமி கும்பு டோணுமாம்..
ஆனா இங்க ஒரு இளம் கூட்டம் ஸ்டீரியோ பாக்ஸ்ல பஜனைப் பாட்டு ப்ரெஜக்டர்ல இவங்க படம்னு போய்கிட்டிருக்கு..
இதுல தனியார் டீவிங்க இவங்க மேல பயங்கர புகார் வேற..
அத கீழ தந்திருக்கோம்
நண்பர்களே! கடவுள பார்த்தவங்கள பார்ப்பமா..
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இவர்கள் தான் இன்றய அவதாரங்கள்.. கடவுள்கள்
மாட மாளிகைகளில் வசிப்பவர்கள் வணக்கத்துக்குரியவர்களா இல்லை...
மக்களோடே காடுமேடெல்லாம் வாழந்த அல்லா...
மக்கள் பிரச்சினையை தீர்த்ததற்காக கொல்லப்பட்ட யேசு...
மக்களிடமே உணவு வாங்கி உண்டு அரியணைக்கு ஆசைப்படாமல் மரங்களின் கீழ் வாழ்ந்த புத்தர்...
இன்னும் ஒரு தலைவர்...
மக்களோடே காடுமேடெல்லாம் வாழந்த அல்லா...
மக்கள் பிரச்சினையை தீர்த்ததற்காக கொல்லப்பட்ட யேசு...
மக்களிடமே உணவு வாங்கி உண்டு அரியணைக்கு ஆசைப்படாமல் மரங்களின் கீழ் வாழ்ந்த புத்தர்...
இன்னும் ஒரு தலைவர்...
ஆகியோர் வளக்கத்துக்குரியவர்களா?
ஊர்ல காய் கறி கடைக்காரன் பஸ் கண்டக்டர் போன்றவர்கள் ஒரு ரூபா மீதி சில்லறை தரலைன்னாலே அவங்கள திட்டி தீர்க்கிற சமுதாயம் பல பேடி சொத்துகளை அனுபவித்து வரும் இது போன்றவர்களை என்ன செய்யமுடியும?
4 comments:
சபாஷ் நண்பா..!
நல்ல பதிவு..
Keep it
//இன்னும் ஒரு தலைவர்..//
நண்பனே அவர் இன்னும் கடவுளாகவில்லை...
வருவார்..
இந்துக் கல்லுரில ஞான வைரபர் அ கும்பிடச் சொல்லி ஆசிரியர்கள் சொன்ன அதை கேக்க மாட்டார்கள்
ஆனா கால் நகருது அப்படி இப்படி என்டதும் எப்படி ஒடிப் போனார்கள் ஆனால் எப்ப என்ன ஆயிற்று இனியும் எம் மக்கள் திருந்துவார்கள் என்று நினைகிறீர்களா???????
Post a Comment