தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்!
ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்! அபடீன்னு அலப்பரை 'பன்னி'ட்டிருக்கிற 'பண்ணி'க்குட்டி ராமசாமி சார்.. பதிவுலகில் பிரபல பதிவராகவும் வருங்கால எழுத்தாளராகவும் உலகமகா மாமேதையாகவும் தமிழ் புத்திஜீவியாகவும் அனைவராலும் அறியப்பட்டவர்.
நல்ல பதிவுகளைக்கண்டுபிடிக்கும் வேலை கிட்டத்தட்ட கீழ்ரும் வீடியோக்கு ஒப்பானது
அதல்லாம் அனுபவிச்சாதான் புரியும்...!
அந்த புண்ணிய ஆத்மாகிட்டயிருந்து வந்த செய்தி பெரிய்ய ஆச்சரியத்த குடுத்திருக்கு...
அதாவது வலைச்சரத்தில் என்னையும் நகைச்சுவைப்பகுதியில் அறிமுகப்படுத்தி உயர்த்தியிருக்காரு அந்த உத்தமரு...! (மகராசனா இருக்கணும்..)
அந்த இணைப்பைக்காண இங்கே க்ளிக்குங்கோ...!
இலைமறை காயாக இருந்து வருகின்ற தரமான ஆக்கங்களை தந்து கொண்டிருக்கும் பல புதிய பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை வலைச்சரதையே சாரும்.
கண்டதையும் நிறைய படித்து ஒப்பிட்டு ஆராய்ந்து புதியவர்களை அறிமுகப்படுத்தும் பொறுப்பை ஏற்பது சுலபமான காரியமல்ல...!
(சிலது விஜய் படம் மாதிரி இருக்கும்
சிலது கடிச்சுதிங்கற மாதிரி இருக்கும்...
சிலது ரத்தசரித்திரம் பாக்கறமாதிரி டெரரா இருக்கும்
சிலபேரோட ப்ளாக் அவங்க டைரிய பாக்கறமாதிரியே இருக்கும் சின்னவயசுல மூக்குக்குள்ள புளியாங்கொட்டய வச்சதுலருந்து இன்னிக்கு காலைல பண்ணினதுலருந்து வரைக்கும் போட்டுட்டு பிரபல பதிவராக ரைபண்ணிட்டிருப்பாங்க.)
கூட்டுக்களவாணிப்பசங்க தங்களுக்கு தாங்களே ஓட்டப்போட்டு பல மொகை்கைபதிவுகள் திரட்டிகள்ள முன்னுக்கு நிக்கறதால பல தரமான கற்பனைத்திறன்மிக்க படைப்புக்கள் 2..3.. ஓட்டுகளோட யாருக்கும் தெரியாம இருந்திட்டிருக்கு...! இதுங்களுக்குள்ள எல்லாம் நுளைஞ்சு இலைமறைகாய்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகளைக்கூறிக்கொள்கிறேன்.
20 comments:
நாந்தான் முதல்ல
உங்கள் தளம் திறக்க லேட் ஆகுது..சரி செய்யவும்
உங்க பிளாக்குல விளம்பர கட்டனம் எவ்வளவு நண்பரே..ஹி ஹி தமாஸ்
பதிவின் தலைப்பை சரி செய்யவும்
கண்டதையும் நிறைய படித்து ஒப்பிட்டு ஆராய்ந்து புதியவர்களை அறிமுகப்படுத்தும் பொறுப்பை ஏற்பது சுலபமான காரியமல்ல..//
ஹிஹி
கூட்டுக்களவாணிப்பசங்க தங்களுக்கு தாங்களே ஓட்டப்போட்டு பல மொகை்கைபதிவுகள் திரட்டிகள்ள முன்னுக்கு நிக்கறதால பல தரமான கற்பனைத்திறன்மிக்க படைப்புக்கள் 2..3.. ஓட்டுகளோட யாருக்கும் தெரியாம இருந்திட்டிருக்கு//
நீங்களும் முன்னுக்கு வர வாழ்த்துக்கள்...பல பதிவுகளை படித்து பலரை ஆதரிப்பதால் மட்டுமே நம் பதிவும் வெற்றி பெறும்...தினசரி இடுகை 1000 என்கிறார்கள்
@ஆர்.கே.சதீஷ்குமார்
//நாந்தான் முதல்ல//
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சார்...
//உங்கள் தளம் திறக்க லேட் ஆகுது..சரி செய்யவும்//
ஆக அந்த வீடியோ மாதிரியே கஷ்பபட்டிருப்பீங்க. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சார். சரி செய்கிறேன்.
//உங்க பிளாக்குல விளம்பர கட்டனம் எவ்வளவு நண்பரே..ஹி ஹி தமாஸ்//
குச்சிமிட்டாயும் குருவிரெட்டியும் தரணும் பாஸ்...
இந்த மாதிரி புகழ்ந்து எழுத சொல்லி பன்னி சார் எவ்ளோ காசு கொடுத்தார்?
/////கூட்டுக்களவாணிப்பசங்க தங்களுக்கு தாங்களே ஓட்டப்போட்டு பல மொகை்கைபதிவுகள் திரட்டிகள்ள முன்னுக்கு நிக்கறதால/////
நியாயமான கேள்விதான்.....
தங்களது சதம் முழுமை பெற கைதட்டி வாழ்த்தகிறேன்...
100
100
100
100
100
...
super da
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//இந்த மாதிரி புகழ்ந்து எழுத சொல்லி பன்னி சார் எவ்ளோ காசு கொடுத்தார்?//
அஞ்சு ரூபா கொடுத்திருக்காரு...!! ஆனா சிரிப்பு போலீஸ்ங்கிரவர் கிட்ட மட்டும் சொல்லிடாதீங்கன்னு கறாரா சொல்லீட்டாரு...!!!
கேப்டனாகியதற்கு வாழ்த்துகள் சார்..!
@ம.தி.சுதா
/////கூட்டுக்களவாணிப்பசங்க தங்களுக்கு தாங்களே ஓட்டப்போட்டு பல மொகை்கைபதிவுகள் திரட்டிகள்ள முன்னுக்கு நிக்கறதால/////
நியாயமான கேள்விதான்.....
நன்றி மதிசுதா.. இந்த ப்ளாக் ஒண்ணும் அமர காவியம் இல்லை.. ஆனா நல்ல பல பதிவர்கள் கவனிக்கபடாமல் இருப்பது அவர்களுக்கு பதிவுலகம் மீதான ஆர்வத்தை குறைத்துவிடும் என நினைக்கிறேன்..
@Aravi Ar
//super da//
நன்றி ஐயா நன்றி.
@ ம.தி.சுதா
// தங்களது சதம் முழுமை பெற கைதட்டி வாழ்த்தகிறேன்...
100
100
100
100
100 //
வாழ்த்துமழையில் நனைத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி...
வணக்கம் பாஸ்! வலைச்சரம் மூலமாக உங்கள் அறிமுகம்!! நேற்றுதான் வந்தேன்! அடிக்கடி வருவேன்!!
Wishes! :-)
நான்தான் 100!
ஆத்தீ.............!
பாத்துப் பாத்து கண்ணு கலங்குது..... இப்பிடிப் பச்சப் புள்ளையா இருக்குதே இந்தத் தம்பி...!
லாலே லாலலி... லா..லா.....!
ல்லா....!
லாலே லாலலி... லா..லா.....!
ல்லா......!
waaaw good. :)
Post a Comment