இந்த வருடம் அனைவருக்கும் இலக்குகளை அடையும் வெற்றிகளையும் வாழ்க்கைப்பயணத்தில் மகிழ்ச்சியையும் பல்வேறு சாதகைளையும் பெற்றுத்தர நண்பர்கள் அனைவருக்கும் என் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்...!
பதிவுலகத்தில் சந்தித்த இனிய பதிவர்கள் நண்பர்கள் இனிய உறவுகளாகியமையும் பின்நாளில் எம்மோடு கைகோர்த்து பல கனவுகளுக்கு செயல் கொடுக்கவும் பல்வேறு வெற்றிகளையும் பெற்று தந்த நினைவுகளோடு மீண்டும் இந்த வருடமும் பதிவுகள் பல இடுவதற்கு தி்டமிட்டுள்ளேன்.
நன்றி.
4 comments:
அண்ண. புது வருசம்.. புது/முதல் கொமன்சா[கருத்தா] இருக்கட்டு.. எல்லாம் நல்லபடியா உங்க ஆசை போல நிறைவேறட்டும்..
வாங்கோ!! கலக்குங்கோ!!
புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே...
என் சொம்பல் ஏவுகணைகள் தங்கள் திட்டங்களை தவிடு பொடியாக்கக் கடவதாக... (லொல்ஸ்)
Post a Comment