Monday, May 3, 2010

விஜய் நம் நன்றிக்குரியவர்

வசூல் நாயகன் விஜயால் தமிழுலகுக்கு கிடைத்த நன்மைகள் எவை?
தொடர்ந்து படியுங்கள்...

வேட்டைக்காரனுக்கு 30+ நாட்களிலேயே 40+ வது நாள் வெற்றி என போஸ்ட்டர் அடித்துவிட்டமையால் இம்முறை அந்த சாதனையை முறியடிக்கும் முகமாக இப்போதே இப்படி போஸ்டர்கள் வெளிவந்தால் யாரும் காண்டாக வேண்டாம்..!
(இப்புடி தான் சந்திரமுகி சாதனையை முறியடிக்கிறது..)



கடந்த படங்களில் ஒரு டிக்கட்டுக்கு இன்னொரு டிக்கட் இலவசமாக வழங்கிய இளைய தலைவலி தளபதியின் தாராள மனப்பாண்மை இப்போது இன்னும் அதிகரித்துள்ளது..




வியஜின் Coca cola Adஆல் Pepsi தனது செல்வாக்கை தூக்கி நிறுத்திவிட்டதாக 
விஜயக்கு வாழ்த்து செய்தி.




ஒவ்வொரு விஜய்படம் வெளிவரும் காலங்களிலும் தமது விற்பனை  பிய்த்துகொண்டு போவதால் அனாசின் தலைவலி மாத்திரை நிறுவனம் தனது விளம்பர செலவுகளில் விஜய் படங்கள் தயாரிக்கும் அபாயம் உள்ளது...




மேலும் கைதிகளிடம் இரக்கம் காட்டி விசாரணை மேற்கொள்ளவும்...
தீவிரவாதிகள் காரில் அல்லது பார்சலில் விஜய் படங்களை அனுப்பும் நாசகார சதி வேலைகளில் ஈடுபடுதவதை கைவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..



 கீழ ஓட்டு போடலைனா உங்க அட்ரசுக்கு சுறா ப்ழூ ரே அனுப்பிடுவோம்..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

12 comments:

அன்பரசு said...

முடியல,

இந்த தடவ அடி கொஞ்சம் பலமோ?

Anonymous said...

:f:

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... ஒரு முடிவோடத்தான் இருக்காங்கய்யா..

Kiruthigan said...

@பனங்காட்டான்
நேர்ல நீங்க பாத்திருந்தீங்கன்னா இப்பிடி கேட்டிருப்பீங்களா?
நல்ல நண்பனா உங்களுக்கு ஒரு ஆலோசனை..
திருட்டு விசிடிய கூட கண்ணாலல பாத்துடாதேங்கோ!
விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பில்லை..

Kiruthigan said...

@இராகவன் நைஜிரியா
//ஆஹா... ஒரு முடிவோடத்தான் இருக்காங்கய்யா.//
அரசியல் முடிவோட அவர் இருக்குறத சொல்றீங்களா சார்..
அவர் ரசிகர்கள்ள பலருக்கு இன்னும் ஓட்டு போடற வயசே வர்லயே..!
அது சரி நைஜிரியால யாரும் உங்களாண்ட வச்சுகிட்டாங்கன்னா சொல்லுங்க ஒரு விஜய் சீடிய பாக்க குடுத்து தூக்கிரலாம்..

சௌந்தர் said...

சூப்ப்ர் சூப்ப்ர்
http://rasikan-soundarapandian.blogspot.com/

சௌந்தர் said...

சூப்ப்ர் சூப்ப்ர்
://rasikan-soundarapandian.blogspot.com/

Anonymous said...

நன்ரி தலைவா, இப்ப மட்டும் இல்ல அவரு எப்பவுமெ அப்படிதான். ஒரு தடவ படம் பார்ப்பதர்கு முன்னாடி ஆயிரம் தடவை யொசிஷுக்கொ, அத மீரி படம் பார்தா யொசிக்கரதுக்கு நீ இருக்க மாட்ட !

Unknown said...

good one ...!!!

sharktips.blogspot.com said...

நோ ........அப்படியெல்லம் அனுப்பிடாதீங்க....

Anonymous said...

ரொம்ப படுத்தல் இது. உங்களுக்கே ஒரு நியாயம் வேண்டாமா? இப்படி எங்களை பயமுறுத்தறீங்களே. இருந்தாலும் நம்ம இளைய தலைவலிக்கு இப்படி ஒரு விளம்பரம் குடுத்த உங்களுக்கு ஒரு "ஓ" போடலாம்.

கார்த்திக்கேயன் சிவராமன்.

Prathap Kumar S. said...

ரொம்ப சிரிச்சேன்... :))

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails