விஜயின் எதிர்கால பட காட்சிகள் எப்படி அமையப்போகின்றன என பல எதிர்பார்ப்புகள் உங்களுக்குண்டா?
தொடர்ந்து படியுங்கள்...
கீழேயுள்ள படம் விஜயின் அறிமுக காட்சி
இது அறிமுக பாடலின் ஆரம்ப காட்சி
உலக வெப்பமயமாதல் குளேபல் வார்மிங்ஐ தடுப்பதற்காக ஆடு மாடுகளை தலையில் தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவது போல சூரியனை பாஸ்கட் பால் போல ஆடியபடி தடவிக்கொடுத்து கூலாக்கும் தளபதி
பூமிவெப்பநிலையை சமப்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபராகும் தகுதி விஜைக்கு வந்துவிட்டதால் ஒபாமா பயத்தில் உறைந்து விட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன .
கண்கிசெவ்வாய்க்கு புறப்படவிருந்த ராக்கட்டை அதிவேக ரயிலில் கடத்திப்போன வில்லன் ட
ராக்கட்டை மீட்டுவரும் வருங்கால முதல்வர்
நன்றி நண்பர்களே!
கண்கிசெவ்வாய்க்கு புறப்படவிருந்த ராக்கட்டை அதிவேக ரயிலில் கடத்திப்போன வில்லன் ட
ராக்கட்டை மீட்டுவரும் வருங்கால முதல்வர்
நன்றி நண்பர்களே!
37 comments:
nnaaaa vanakkankannaa...
அலுவலகத்தில் பார்த்து சிரிப்புத்தாளாது கதவைத்திறந்து வெளியில் ஓடிவிட்டுவந்துதான் பின்னூட்டுகிறேன்...
ரயிலோடு கொத்திப்பிளக்கும் காட்சி.. ஹம்மாடியோவ்.. சான்ஸே இல்ல..
மது.
@மதுவதனன் மௌ. / cowboymathu
நன்றி மது அண்ணா....
உங்க அளவுக்கு எழுத எங்களால முடியாது..
முந்தி தண்ணீக்குள்ள இருந்து வருவார் எண்டு நகைச்சுவைக்காக எழுதினம்.
ஆனா பிறகு தியேட்டர்ல அத நேர்ல பாத்தம்...
அடுத்த விஜய் படத்தில் உங்களுக்கு நன்றி போடுவார்கள்
அவ்வ்வ்வ்வவ்வ்வ்வவ்
@வந்தியத்தேவன்
அவ்வ்வளவு ஷத்தமாவா கேக்கீது...?
நன்றி மட்டும் தானா.. வேற ஏதும் கிடையாதா...?
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
@SShathiesh-சதீஷ்.
ஓ... சதீஷ்
தென்பாண்டி சீமயிலே தேரோடும் வீதியிலே...
மன் போல வந்தவரே யாரடிச்சாரோ..
யாரடிச்சாரேஓ...!
ஹைய்யோ ஹைய்யோ..
நீங்க பேரரசு,SAC ஆகியோரிடம் உதவியாளாக இருந்தீங்களா?
ஷங்கர் - எனுங்க்னா.. எவ்வளவு பட்டாலும் தாங்குறீன்களே.. வடிவேலு உங்களுக்கு நெருங்கின உறவா?
LOSHAN
http://arvloshan.com/
@LOSHAN
//நீங்க பேரரசு,SAC ஆகியோரிடம் உதவியாளாக இருந்தீங்களா?//
இல்லைண்ணா ஆனா எல்கேஜி ஸ்ரூடன்ஸ்க்கு பாட்டி வடை சுட்ட கதை சொன்ன அனுபவமிருக்கு....
//ஷங்கர் - எனுங்க்னா.. எவ்வளவு பட்டாலும் தாங்குறீன்களே.. வடிவேலு உங்களுக்கு நெருங்கின உறவா?//
விஜய் - எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மக்களை வெறுப்பேத்து... அரசியல்ல சேத்துக்கிறோம்னாங்க..
பட் எனக்கந்த டீலிங் ரெம்ப புடிச்சிருந்துது..
மக்கள் என்ன பாத்து நல்லா “அறுவை“சிகிற்சை பண்றாம்பா இவந்தாப்பா மெய்யாலுமே டாக்டர்னு சொலிட்டாங்கசார்...
//எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மக்களை வெறுப்பேத்து... அரசியல்ல சேத்துக்கிறோம்னாங்க..
பட் எனக்கந்த டீலிங் ரெம்ப புடிச்சிருந்துது..//
பட் எனக்கந்த Comment ரெம்ப புடிச்சிருந்துது..
இதெல்லாம் விஜய்க்கு ஜுஜுபி!
@வால்பையன்
//இதெல்லாம் விஜய்க்கு ஜுஜுபி!//
அப்டீன்னா அவ்தார் மாதிரி பண்ணலாமா சார்...?
க்ராபிக்ஸ் தேவைப்படும் படத்துக்கு...
ஆனா இவர் மட்டும் கெட்டப்ப மாத்தாம வருவார்...(ஆது சரி பாக்க வேற்றுக்கிரக வாசி மாதிரி இருந்தா எதுக்கு க்ராபிக்ஸ்)
super
pls konjam thalli ukkarunga... enaku asingama irukku
@ADAM
தாங்யூ தலைவா...
உங்க அளவுக்கு நமக்கு வருமான்னு தெர்ல..
நன்றி சார்..
வணக்கம் மக்களே! நானும் கொஞ்ச நாளுக்கு இளைய தளபதி டாக்டர் விஜய் பத்தி எழுதாம இருக்கலாம் என்னு பார்க்கிறேன் ஆனா அந்தாள் எனக்கு போன ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சானோ தெரியல.. அவனப்பத்தியே இன்னைக்கும் Comment எழுத வேண்டியதாப்போச்சுது... சரி என்னு ஒரு சின்ன புள்ளி விபரம் நம்ம விஜய் பத்தி நம்ம விஜயகாந் ஸ்டைலில விஜய் மொத்தம் நடிச்ச படம் 50 அதில ரீமேக் 20 படம் அதில 5 படம் தெலுகு படம் 5 copy paste கதை மட்டுமே copy பண்ணினது 8 படம் பேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy, மலையாளம் ரீமேக் 5 படம் 39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 50 படத்தில வெறும் 8 படம்தான் ஒரிஜினல் scriptடோட வந்திருக்குது அதில 5 படம் சூப்பர் FLOP அவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார்/copy star :) , இதில இவனுக்கு டாக்டர் பட்டம் வேற.... இளைய தலவலி சாரி இளைய தளபதி விஜய்.... மக்களே தமிழ் சினிமாபவ காப்பத்த உங்களாலயும் முடியும் இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ்சினிமா பொளச்சிக்கும் ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா?
aduththa padam santhiramandalathil
முடியல
ilango
Nalla irukku
@தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை
உங்கள நண்பன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை.
யம்மாடியோவ்...
எங்க ஆதரவு உங்களுக்கு தான்...
கிணத்து தவளைகள் இருக்கும் வரை பட்டா கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்கதான் செய்யும்...
இவர் ரசிகர்களுக்கு இன்னும் ஓட்டு போடற வயசே வரலயே சார்..
வயசு வந்ததும் அவங்களுக்கு பகுத்தறிவு வந்து விஜய்ய வெறுக்க ஆரம்பிச்சிடுறாங்க...
என்ன சொல்றீங்க..?
@thas
//aduththa padam santhiramandalathil//
ஆமாசார் அங்கயும் விஜய் தான் முதல்வர் ஆகபோறார்...
மறக்காம ஓட்டு போடுங்க...
போடுவீங்கல்ல..!
@ilango
இளங்கோ காலத்துக்கேற்ப நாமளும் மாறணும்ல அதுக்கு தான் இந்த கொலைவெறிப்பதிவு..
பிறகு தியேட்டர்க்குள்ள போயட்டு அடடா அனாசின் தலைவலி மாத்திரை கொண்ணந்திருக்கலாம்னு யோசிக்ககூடாதுல்ல..
என்ன சொல்றீங்க?
Neeyum doctor naanum doctor
nenachchi paaththaal ellam doctor
சங்கா்- நம் படம் நல்ல வந்திருக்கு.. எப்பியும் 2000 நாள் ஓடும் போல... படத்தோட வெற்றி விழாவை புளுட்டோ கிரகத்தில பிக்ஸ் பண்ணியிருக்கன்..
வரும் போது உங்க புது பறக்கும் தடடில வாங்க அப்ப தான் ஸ்டைல இருக்கும் எண்டு சொல்லியிருப்பாருங்கோ...
www.illamai.blogspot.com
@Anonymous
அடடா.. சார்..
நீங்க பொம்மய டாக்ரராக்கினது நல்லாருக்கு..
உங்க லிரிக்ஸ் முன்னாடியே கிடச்சிருந்தா “பொம்மய் பொம்மைய் ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மை“
பாட்டுக்கு பதிலா இந்த வசனத்த போட்டிருப்பாய்ங்களே!
@kneroje
ஆத்தாடி புபுளுட்டோ கிரகத்திலயா அப்ப அங்கயும் இவர் தான் முதல்வராக போறாரா..?
அப்ப 2012 புளுட்டோவும் அழியப்போகுதா?
//இவர் ரசிகர்களுக்கு இன்னும் ஓட்டு போடற வயசே வரலயே சார்..
எங்கிட்ட இருக்குறவங்க சின்ன பசங்கதான் ஆனா ஒவ்வொருத்தனும் புலிக்குட்டி, சிங்கக்குட்டி.
- இப்படிக்கு சுர்ர்ர்ர்ர்றா
//எங்கிட்ட இருக்குறவங்க சின்ன பசங்கதான் ஆனா ஒவ்வொருத்தனும் புலிக்குட்டி, சிங்கக்குட்டி.
- இப்படிக்கு சுர்ர்ர்ர்ர்றா//
இருந்திட்டு போகட்டும் சார்.. சந்தோசம்..
ஆனா அரசியல்ல நிக்கறதுக்கு மனுசன் போட்ட குட்டி தான் தேவை..
பார்த்தேன் சிரித்தேன்... தங்கள் தாளிப்பு அருமை..
@Sukumar Swaminathan
நன்றி தலைவா..
கருத்துக்கும் வருகைக்கும்..
இப்ப சிரிச்சாதான் த்யேட்டர்ல கடுப்பாகாம இருப்பீங்க..
ROTFL!
Yenna vachi comody kimadi pannalayea ...
DR pattam vangunathaala DR M.G.R university ku vanthutiyapa
தல
அதான், பதிவிலயே போட்டு சாத்தியாச்சே... அப்புறம் கடைசில ஃபோட்டோ போட்டு பஞ்ச் டயலாக் வேற கேக்கறீங்க... எனிவே.. இதோ என் (ஷங்கரின்) டயலாக்..
ிஜய்... நீ டகால்டிக்கெல்லாம் டகால்டி
உன்னை வணங்கி வரவேற்கிறேன் துதிபாடி
VARUNGALA OBABA .........
USA I ALAVARUM THALAPATHI..ROCKET MEETUVARUM SCENE SUPERB.......
preety galssss said,
Dr.Vijay kavalan padathil nadithirupadhai parthu kavalan velaiku neraya competition vandhra pogudhu... Vijay unga kavalan poloppa yarukum vittu kudutharadhinnnnnggggggggaaaaaaaa
Post a Comment