Thursday, September 30, 2010

எந்திரன் ஏமாற்றவில்லை... விமர்சனம்

எப்போ எப்போ என எதிர்பார்ப்பை எகிற வைத்து தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் இயக்குனர் கதாநாயகியாக உலக அழகி தொழிநூட்பத்தில் உலகின் முண்ணணி குழு ஒஸகார் வென்ற இசையமைப்பாளர் சவுண்ட் எடிட்டர் விஞ்ஞான கதைகளின் பிரபல கதாசிரியரின் கதை என இணைந்து வருடக்கணக்கில் உழைத்த உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது...


முதல்ள்நாள் ரசகர்களின் வீதி மறிப்பு தேங்காய் உடைப்பு தீபாராதனை தள்ளுமுள்ளு எல்லாம் கடந்து தியேட்டரில் 6முதல் 60 வரை ஸ்க்ரீனு கிழியும் விசில் ஆரவாரங்களோடு அடடகாசமாக ஆரம்பித்தது ப்ரீமியர் ஷோ...


மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்கள் உடல் பாகங்கள் செய்யும் வேலைகளை செய்யக்கூடியவை அவற்றுக்கு கட்டளைகள் கொடுக்க வேண்டும்..


ஆனால் அவற்றுக்கு சிந்திக்கும் திறன் வந்துவிட்டால்...? இக்கேள்விக்கான விடையை பிரம்மிக்கக்கூடியதாக திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர்.


ததையின் காட்சிகளை இங்கே சிலாகிப்பது திரையில்காணும் போது சலிப்பூட்டும் என்பதால் திரையில் காண்க..


ஆர்ட்டிஃபிகல் இன்ரலிஜன்ட் கதையில் காமடி மசாலாவை தூவி தந்திருப்பதுடன் தமிழ்சினிமா தன் வழமையான பாணியிலிருந்து ஒரு படி மேலே சென்றுள்ளது...


ஏ.எல் டேமினேட்டர் ஐரோபோ படங்களில் பார்க்காத சில விடையங்களும் இங்குள்ளன..


ஐஸ் இன்னும் 50Kg தாஜ் மஹாலாகவே தென்படுகின்றார்... கதை அவரை சுற்றியும் பின்னப்பட்ருக்கிறது.
காதல்ரத்து காட்சிகளில் சுப்பருஸ்டார் எவர்16 மார்க்கண்டேயன் என நிரூபிக்கிறார்..


ரயில் சண்டைக்காட்சிகள் க்ளைமாக்ஸ ஸ்பெஷல் எஃபெக்ட் பைட் என்பவை இருக்கையின் நுணிக்கு வரவைக்கின்றன..






சுப்பர்ஸ்டாருக்கு ஆர்ப்பாட்டமில்லாத இன்ரடக்ஷன்.. நோ பஞ்ச் டயலாக்ஸ்... ஆரோக்கியமான தமிழ்சினிமாவுக்கான அறிகுறி ஆனால் ஆஸ்த்தான ரசிகர்களுக்கு ஏமாற்றம்..


சிட்டி எனும் ரோபோவாக ரஜினி குழந்தையை தூக்கி விளையாடும் காட்சியாகட்டும்.. 'திரும்பி'பார்க்கும் ஸ்ரைலாகட்டும்..சிரிக்கவும் ரசிக்கவும் வியக்கவும் வைக்கிறார்.


அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும் பத்து வருட உழைப்பபான ரேபோவை கார்ப்பரேஷன் குப்பையிலா வீசுவார்கள்... 


WiFi கன்ரோல் மூலம் வில்லன் ரோபோக்கள் உருமாறும் காட்சிகளை எழுத்தில் விமர்சிகுமளவுக்கு நாங்கள் வித்தகர்கள் இல்லை..


சந்தானம் தன் லொள்ளு வசனங்களால் சிரிக்கவைக்கிறார்...


பாடல் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன...


கமிரா கோணங்கள் அருமை...
2030 காலப்பகுதிவரை ஆர்ட்டிஃபிகல் இன்ரலிஜன்ட் மனித குலத்துக்கு தேவைப்பட்டதா? என்பதை Teen Star ஸ்ரேயா ஷர்மாவின் காட்சிகளோடு முடிகிறது படம்...








ப்ரேக்கிராம் செய்யப்பட்ட உணர்வுகளின் விளைவுகளே ஷங்கரின் எந்திரனாக ப்ரேமுக்கு ப்ரேம் மிரட்டல்..



நன்றி.

இங்க Comment பண்ணுங்கப்பா...!

22 comments:

Subankan said...

எந்திரன் விமர்சனம் இலக்கம் ஒன்று :)

பதிவைப் படிக்கல கூல், கோச்சுக்காதீங்க ;)

Kiruthigan said...

@Subankan
நன்றி பாஸ்..

Bavan said...

விமர்சனம் படிக்கல.. பிகோஸ் நாங்கெல்லாம் ரொம்ப ஸ்ரிக்டு.. ஸ்ரிக்டு.. ஸ்ரிக்டு...:P படம் பாக்காம படிக்கமாட்டமுல்ல..:)

நாளைக்கு 2nd show ticket கிடைக்கும் என்று நம்புகிறேன் பாத்துட்டு வந்து படிக்கிறேன்..:D

Kiruthigan said...

@Bavan
நன்றி பவன்..
உங்க ஸ்ரிக்டுக்காக தான் கதையை சொல்லாமலே எழுதியுள்ளேன்

Ashwin-WIN said...

@Cool Boy கிருத்திகன்.
எந்திரன் ஏமாற்றவில்லை ...
படம் பாத்திட்டு வந்து படிக்குரேனே. கோவிச்சுகாதேங்கோ..

Kiruthigan said...

@Ashwin-WIN
நன்றி Ashwin-WIN
சாவகாவமா படிங்க..
இது ஒண்ணும் அமர காவியம் இல்லை...

எப்பூடி.. said...

நல்ல விமர்சனம். அரசின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக குப்பையில் போடவில்லை, காதலின் இடையூறுதான் அதற்க்கு காரணம் என்று நினைக்கிறேன்.

Kiruthigan said...

@எப்பூடி.. நன்றி
எந்திரன் ஆராய்ச்சிக்காக காதலியை தொடர்பு கொள்ளாமல் இருப்பதும் காதலுக்காகவே எந்திரனை குப்பையில் வீசுவதும் நீங்கள் சொல்வதை உறுதிப்படுத்துகிறது...
உருவாக்கியவருக்கே அதனை முழுமையாக அழிக்க தெரியாமல் வீசுவதும் காதலின் இடையூறாக இருக்குமோ..?
ரசிகனாக லாஜிக் பார்க்காமல் மிகவும் ரசித்தேன்...

தமிழ் பொழுதுபோக்கு.கொம் said...

கிருத்திகன் அவர்களே உங்கள் விமர்சன திறமையைப் பாரட்டுகிறேன்!!!! படித்தவர்களுக்கு ஏன் படித்தோம் படத்தைப் பார்த்துட்டு வந்து படித்துருக்கலாமோ எண்டு இல்லாமல்? படத்தைப் பார்க்க தூண்டுவதாய் அமை கிறது!!!

Rosee said...

Another Endhiran review in Tamil :
http://tamil-cinema-pages.blogspot.com/2010/09/blog-post_688.html


Endhiran review in English :
http://roseeblog.blogspot.com/2010/09/endhiran-film-review.html

என்னது நானு யாரா? said...

மத்த விமர்சனங்களை விட உங்களுடையது பரவாயில்லை. படம் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி நண்பா!

Kiruthigan said...

@தமிழ் பொழுதுபோக்கு.கொம்
நன்பேன்டா...
நன்றிடா...
படம் பாத்துட்டு வாங்க சாவகாசமா மேசுவோம்..

Kiruthigan said...

@Roseeஇரண்டு மே சூப்பர் Rosee.
நன்றி
உங்க தளத்தில ஒட்டு போடற பட்டன் எதயுமே காணம்.. கவனிங்க..

Kiruthigan said...

@என்னது நானு யாரா?
//மத்த விமர்சனங்களை விட உங்களுடையது பரவாயில்லை. படம் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி நண்பா!//
நன்றி நண்பா
படிப்பவர்களுக்கு கடுப்பேத்த கூடாது அலட்கூடாது என நினைத்து எழுதினேன்.
அங்கீகாரத்துக்கு நன்றி படம் பாத்துட்டு வாங்க உக்கார்ந்து பேசுவோம்..

Anonymous said...

Konjam Boradikum, Rajini rasikargalukku Emaatram thaan.

Anonymous said...

Konjam Boradikum, Rajini rasikargalukku Emaatram thaan.

KANA VARO said...

same blood..

Anonymous said...

காஸ்ட்ரோல் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ?
http://cyberbuddies.blogspot.com/2010/09/rajini-great-ad-castrol-advertisement.html

Endhiran Review and rating

http://southcine.blogspot.com/2010/10/endhiran-review-robot-movie-reviews.html

Kiruthigan said...

@KANA VARO
நன்றி வரோண்ணா...
ஈவினிங் மீட் பண்ணுவோம்..

தமிழ் பொழுதுபோக்கு.கொம் said...

நண்பா படம் மிக நன்றாக உள்ளது ஆனாலும் தமிழ் சினிமா என்கிற ரெண்ட் ஐ விட்டு விலக முயற்சிக்கிறதே தவிர விலக வில்லை!!! படத்தில் எனக்கு பிடித்த காட்சி கட்டடத்தில் கை வைத்து நிற்கும் காட்சி!!! படம் தொடக்கம் முதல் முடிவு வரை மிகவும் உன்னத படைப்பாக உள்ளது,,, இந் நிலமை தொடர்ந்தால்??? பெயர் குறிப்பிட விரும்பவில்லை இரண்டு "த" வின் நிலமையும் என்ன ஆவது!!!!!!! படத்தின் பல கட்டங்களில் உச்சக்கட்ட கிராபிக்ஸ் வேர்க்!!!!! இந்திய திரைஅரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது!!! வீதிமறிப்பு, மாற்றுப்பாதை ஏற்பாடு என சென்னை நகர மற்றும் நகர் புற திரைஅரங்குகளில் கொண்டாட்டம்!!!!!! தொடரட்டும் எந்திரன் வேட்டை!!! படத்தின் முடிவு சோகமாக அமைந்தாலும் இறுதியில் ஒரு சிறிய சந்தோசம்! "சிட்டி......................."

தர்ஷன் said...

ம்ம் முதல் விமர்சனம் அருமை

Thenammai Lakshmanan said...

vimarsanam arumai..

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails