வருடந்தோறும் தை 1ம் திகதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் தவறாது இதுவரை இந்த blogல் பதிவிடப்பட்டு வந்திருக்கிறது.
இன்றும் மற்றொரு புத்தாண்டு தினம்.
கடந்த ஆண்டு ஆதரவற்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கும் We Feeders பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து தரப்பினரதும் பேராதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
பழையன கழிதலும் புதியன புகுதலுமாக காலம் எப்போதும் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமே இருக்கின்றது.
இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment