Sunday, January 1, 2023

2023 புத்தாண்டு ஆரம்பம் 😊

 பிறந்திருக்கும் 2023 அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு வருடமும் இதே நாளில் ஒவ்வொரு பதிவு இட்டு வரும் நேரம் மனது புதிதாக பிறந்தது போல இருக்கும்.

ஆனாலும் 2018 இலங்கையில் ஈஸ்டர் குண்டு தாக்குதல்.

2020 கோவிட் ஊரடங்கு

2021 மீண்டும் கோவிட் அலை

2022 பொருளாதார சீரின்மை என நாடு ஒரு புறம் தள்ளாடினாலும் புதிய வாய்ப்புகள் புதிய மனிதர்கள் புதிய முயற்சிகள் என நகர்ந்து கொண்டே இருக்கிறது. 

இந்த ஆண்டும் வெற்றிகள் தொடர நல்வாழ்த்துக்கள். 

இங்க Comment பண்ணுங்கப்பா...!

0 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails