
சுற்றுவேன் அயோத்தி என்று
சுத்தினான் தேப்பனுக்கு
மைந்தனின் புழுகைக்கேட்டு
மயங்கினான் தசரத மன்னன்
சம்மதம் பெற்ற ராமன்
சட்டென ஸ்ரார்ட் அடிக்க
சர்ரென பாய்ந்த வண்டி
அரண்மனை போஸ்ரிர் மோதி
அக்கக்காய் சிதறிடவே
அம்பிட்டாள் அண்டப்புழுகன்
(மெக்கை தொடரும்)
இப்பதிவு சுவாரசியத்துக்காக மட்டுமே..
யாருடைய மனதையும் புண்படுத்தவல்ல..
சர்ச்சையை கிளப்பிய இந்த ●═► புகைப்படம் பற்றிய பதிவு விரைவில்..
இப்பதிவு சுவாரசியத்துக்காக மட்டுமே..
யாருடைய மனதையும் புண்படுத்தவல்ல..
சர்ச்சையை கிளப்பிய இந்த ●═► புகைப்படம் பற்றிய பதிவு விரைவில்..
0 comments:
Post a Comment