ஆனா இத வச்சு விளையாடுறது கொஞ்சம் சவாலான விஷயம் இத ஷோக்கேஸ்ல வச்சு “அய்... எம்மாம்பெரிய்ய்ய்ய தாயக்கட்டை“னு சொல்ல வச்சி அடுத்தவங்கள ஆச்சரியப்படுத்தலாம்...
சும்மா பொழுது போக்குறதுக்கு மட்டுமில்லை ஆக்குறதுக்கும்னு நினைச்சு அடுத்தவங்களுக்கு இமசை குடுக்குறதுக்காக போட்டிருக்கேன்.
மத்தவங்களுக்கு தெரியாத வித்தை ஏதாச்சும் நம்மகிட்ட இருக்கிறது பெருமைக்குரிய விசயம்னு நெனைக்கிறவங்க மட்டும் பாருங்க..
இலக்கங்களோ அழகான பொம்மைக்குட்டிங்களோ..! உங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணி பாருங்க..!
இது பிடிச்சிருந்திச்சுன்னா கீழ உள்ள ஓட்டுப்பெட்டிய க்ளிக் பண்ணி ஓட்டு போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னா கருத்து பெட்டில உங்க கருத்த கொட்டீட்டு போங்க..
0 comments:
Post a Comment