அடுத்த நிமிசம் என்ன ஆகும்கிறது தெரியாம இருக்குறது தானே வாழ்க்கை..
எப்போ பூப்பூக்கும் எப்போ புயல் அடிக்கும்னே தெரியதது..
அது தெரிஞ்சா என்ன ஆகும்னு நினைக்கிறீங்க? கீழே Commentல சொல்லுங்க
ஆனக்கும் அடி ஸ்லிப்பாகும்கிற மாதிரி அந்தந்த துறைகளுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிச்சவங்களே வாழ்க்கையை இழக்கும் வீடியோ கீழே..!
.
சும்மாவா சொன்னாய்ங்க “வாழ்க்கைங்கிறது பனைமரம் மாதிரி ஏறினா நொங்கு சறுக்கினா சங்கு“னு..
இதுக்கு பயந்து தான் நம்மாளுங்க பலபேர் சாதனைகளுக்கே முயற்சிபண்ணுறதில்லை...
அடுத்து ஒரு ஆறதலுக்காக...
சில வெள்ளைக்கார வடிவேலுகள பாருங்க..
பரமார்த்த குரு கதைலாம் ஞாபகம் வந்திருக்குமே..!
அடுத்து கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும அவுத்து போட்டுட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் அப்டீங்கற மாதிரி காத்து வாங்க கடற்கரைக்கு போயி என்னல்லாம் பண்றாய்ங்கன்னு பாருங்க..
வேகமாபோனா அக்ஸிடன்ட் பட முதல் போய் சேர்ந்துடலாம்னு இமபுட்டு நாளும் நினைச்சிருந்தேன்..
இனியாவது சாலைவிதிகளை கொஞசமாவது மதிக்க ரை பண்ணுவோம்னு நினைச்சிருக்கேன்...
இத எல்லாரும் பாக்கணும்னு நினைச்சீங்கன்னா இது அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் உங்க ஓட்டை குத்துங்க எஜமான் குத்துங்க..
0 comments:
Post a Comment