தேங்காய் பாதீல கொஞ்சமா உப்பு கலந்துக்கனும்.
அத எலி, நல்ல தேங்காய் பாதீன்னு நெனைச்சி சாப்பிட்டுடும்.
அப்போ எதிரி நாக்கு தாகத்துல தண்ணிய தேடும்
உப்ப தின்னவன் தண்ணி குடிச்சு தானே ஆவணும்..!
இப்ப நாம கவனமா சத்தம் போடாம கிணத்து கட்டில மறஞ்சு உக்காந்துக்கணும்..
பயபுள்ள தண்ணி டவுண்லோட் பண்ண வருவான்..
அந்த சமயத்துல டமால்னு கிணத்துக்குள்ள தள்ளிவுட்டுடணும்..
பயபுள்ள குளோஸ்
ஒழிந்தான் துரோகி
எலிய வச்சு எப்படி புளியோதரை கிண்டுறதுன்னு அடுத்த பதிவில சொல்றேன்..
உங்கள் கருத்துகளை கீழேயுள்ள Comment என்பதை க்ளிக் செய்து எமக்கு தெரியப்படுத்துங்கள்..
இந்த தகவல் அனைவரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டளிப்பு பட்டையில் குத்துங்க சார் குத்துங்க..
3 comments:
வாழ்க தமிழ்
sema idea.... good keep it up.
word verification ketpathai eduththal nallathu... comments panna easya irukkum. thanks
Post a Comment