மறுபடியும் காகித பதிவு...
இது எப்பவாச்சும் உபயோகப்பட கூடும்...
ஏதாச்சும் பர்சல் Gift Box ஏன் குப்பை தொட்டியாகூட பாவிக்கலாம்..
சும்மா பொழுது போக்குறதுக்கு மட்டுமில்லை ஆக்குறதுக்கும்னு நினைச்சு அடுத்தவங்களுக்கு இமசை குடுக்குறதுக்காக போட்டிருக்கேன்.
மத்தவங்களுக்கு தெரியாத வித்தை ஏதாச்சும் நம்மகிட்ட இருக்கிறது பெருமைக்குரிய விசயம்னு நெனைக்கிறவங்க மட்டும் பாருங்க...
இது பிடிச்சிருந்திச்சுன்னா கீழ உள்ள ஓட்டுப்பெட்டிய க்ளிக் பண்ணி ஓட்டு போட்டுட்டு போங்க.
பிடிக்கலன்னா கருத்து பெட்டில உங்க கருத்த கொட்டீட்டு போங்க..
0 comments:
Post a Comment