Saturday, March 27, 2010

பொண்ணுங்க அழகா தெரியுறாங்களா..?.


சில பொண்ணுங்கள பாக்கும் போது மறுபடியும் திரும்பிபாக்க வைக்கும்
சில பொண்ணுங்கள பாக்கும் போது இவ நட்பு கிடைச்சா நல்லாயிருக்கும்னு தோணும்
சில பொண்ணுங்கள பாக்கும் போது மனைவின்னு ஒருத்தி வந்தா அவ இவள மாதிரி தானிருக்கணும்னு தோணும்.
சில பொண்ணுங்கள பாக்கும் போது ஏண்டா இவள பாத்தோம்னு இருக்கும் அவ்வளவு கொடுமை..

பொண்ணுங்கள்ள இரண்டு வகை

  • 1 அழகான பொண்ணுங்க
  • 2 மிகவும் அழகான பொண்ணுங்க


ஆனா நம்மை பொறுத்த வரை

பொண்ணுங்கள்ள இரண்டு வகை 
  • 1 அழகான பொண்ணுங்க
  • 2 அழகுன்னு நினைச்சிட்டிருக்கிறவங்க
க்ளாஸரும்ல ஒரு பொண்ணு அழகா ரீசேட் போட்டு ஹெயாஸ்ரைலெல்லாம் பண்ணிக்கிட்டு வர்றான்னா (அவ படிக்க தான் வர்றா..ஆனா..அது அவளோட மார்க்கட்டிங் திறைமை) நெறைய பேரு பாடத்தையே கவனிக்க மாட்டாய்ங்க.
அப்புடியான பொண்ணுங்களும் பசங்க கண்ணுல படுற மாதிரி தான் உக்காருவாங்க.


அழகான பொண்ணுங்க தாங்கள் அழகுன்னு கர்வபடமாட்டாங்க (ஏன்னா அழகுங்கிறது நிஜமே..!)

அழகில்லாத பொண்ணுங்களும் தாங்க அழகுன்னு கர்வபட மாட்டாங்க (ஏன்னா அவங்களுக்கு இந்த உலகில் தங்கள் நிலை என்னவென்று தெரியும்...)

இந்த அழகுன்னு நினைச்சிட்டிருக்கிறவளுங்கள கவனிச்சிருந்தீங்கன்னா தெரியும் (இவளுங்க கிளப்புற கடுப்புல சுவத்துல தலய முட்டலாம் போல இருக்கும்..)
108கோடி பேர் வாழுற இந்தியாலயே ஒரேயொரு ஐஸ்வர்யாராய் தானிருக்க இவளுகள் தங்கட ஊர்ல தாங்கள் தான் ஐஸ்வர்யா ராய் மாதிரி அலப்பறை பண்ணுவாளுகள்..

அம்பி மாதிரி எவனாவது பலவர்சமா சுத்துறான்னு தெரிஞ்சும் தங்கட பப்ளிசிட்டிக்காக அவனுக்கு எதுவுமே சரியா சொல்லாம (ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா மாதிரி..)பந்தா பண்ணுறது.. 
எவனாவ இங்கிலீஷ்ல பீட்டர் வுட்டுட்டு வந்தா அவன்கூட சுத்துறது (அவன் டவுண் பஸ் மாதிரி பல இடங்கள்ள இறக்கி ஏத்தியிருப்பான்..) அவன் போய்ட்டாபிறகு அது நட்புன்னும் நீங்க ஆண்பெண் நட்பை தவறாக புரிபவர் என்றும் சொல்றது..(ஒருசில விதி விலக்குகளை தவிர..) அப்புறம் எவனாவது இளிச்ச வாயன்(பாவப்பட்ட பலியாடு..) கூட லைஃப்ல செட்டிலாகுறது..  

ஈகோ ஜாஸ்தியிருக்கிறவங்களால லைஃப சரியா அனுபவிக்க முடியாது..
ஆனா தாங்க எதயுமே முழுசா அனுபவிக்கலைங்கிறதும் அவங்களுக்கு புரியாது (ஏன்னா அவங்க பண்ணுறது  தான் சரியாம்..!என்ன கொடும சாரவணன்..)


நாம விஷயத்துக்கு வருவம்..
பொண்ணுங்க அழகா தெரியுறது மனித உயிரினத்தின் தேவையான இயற்கையின் விதி (சதி..!)
சில பொண்ணுங்க முகம் லட்சணமா அழகா இருக்கும்..
சில பொண்ணுங்க பருவ மாற்றங்களால் பிரளய வேகத்தில் சுரக்கும் ஓமோன்களின் இரசாயணத்தால் அழகா தெரியும்...(சின்ன வயசுல சில பேர கொஞ்ச நாள் கழிச்சு பாக்கும் போது “அட!”ன்னு நினைப்போம்ல..)


எந்த அழகான பொண்ணுமே ஒரு 5-6 வருசத்துக்கு மேல அதே அழகோட இருக்க மாட்டாதானே..
அப்புறமும் அழகா தெரியுதுன்னா நாம்ம மனசுல “ஓ இவ அழகானவ“ன்னு பதிஞ்சு போனதால தான்..

பொதுவா அழகான பொண்ணும் அழகான பையனும் லைஃபல செட்டிலாகிறது குறைவு (கிளிய வளர்த்து குரங்கிட்ட குடுத்திருப்பாங்கள் பாத்திருப்பீங்க..)

ஏன்னா நம்மள மாதிரி பொண்ணுங்க அழக பாக்கிறதில்ல..
மற்ற விலங்குகளை போலவே மனிதனிலும் ஆணினம் துணை தேடும் பெண்ணினம் தேர்வுசெய்யும்..
ஆனா பூ தேனிய கவர்வதற்காக என்னென்ன டெக்னிக் யூஸ் பண்ணும்னு தெரியும் தானே..(கலர்.. மணம்.. தேன்..)

காதல் (பாத்தவுடனே மனசில பட்டாம் பூச்சி பறப்பது.. காதலிக்கு அருகில் இருக்கும் போது வரும் பதட்டம்..) இதல்லாம் ஓமோன்களின் இரசாயண செயற்பாடாம்..!

இவளவு தூரம் வந்து படிச்சதுக்கு நன்றி்..
பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போங்க..
பிடிக்கலைகா Comment பண்ணீட்டு போங்க..

“ஒரு பையனுக்கு முதல் காதலியாயிருந்த பொண்ணும் ஒரு பொண்ணுக்கு கடைசி காதலனாயிருந்த ஆணும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்“

இங்க Comment பண்ணுங்கப்பா...!

4 comments:

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails