Sunday, March 21, 2010

காசேதான் கடவுளடா! -நெற்றிக்கண்ணை காட்டினாலும்...

டாக்டர் மகிந்த ராஜபக்ஸ.. டாக்டர் விஜய் போன்ற பலர் கொளரவபடுத்திவரும் டாக்டர் என்ற சொல்லின் புனிதத்தை நாம் சொல்ல வேண்டியதில்லை..
மருத்துவர் எனப்படுபவர் மக்களுக்கு கடவுள் போன்றவர்.
கடவுளை நம்பாதவர்கள் கூட மருத்துவர்களை தெய்வத்துக்கு நிகராக பார்க்கின்றனர்.
 பணமுள்ளவர்கள் விரைவாக குணமடைவதற்காக மருத்துவத்துக்காக எவ்வளவோ சிலவளிக்கின்றனர்..
வசதி குறைந்தவர்கள் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வரிசையில் காத்திருந்து மருத்துவ தேவைகளை நிறைவேற்றுகின்றனர்.
எல்லோருமே புனித தொழிலான மருத்துவசேவையை நம்பியிருக்கின்றனர்..
ஏனெனில் அது எப்போது தேவைப்படும் என முன்கூட்டியே அறியமுடியாது...
ஊருக்குள் பெரிய சண்டியர்களாயிருந்தவர்கள் கூட காத்து போன பலுர்ன் மாதிரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டிருப்போம்..

போலி டாக்டர், போலி சாமியார் எண்டெல்லாம் இதுவரைக்கும் கடி ஜோக்குகள் தான் படிச்சிருக்கிறம்..
இங்கு நாம் குறிப்பிட போவது காலவதியான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி வரும் மருத்துவரை பற்றியது..
 சாதாரணமாக நோய் குணமடைவதற்கு பாவிக்கும் மருந்துகளினாலேயே பக்கவிளைவுகள் வரும் போது காலவதியான மருந்துகளை பாவிப்போரின் நிலை...!!!???
மக்களிடம் பிரபல டாக்டர் என பெயரெடுத்த ஒருவரே யாழ்ப்பாணத்தில் இந்த நல்ல காரியத்தை செய்துவருகிறார்.
நம்பிக்கையளிக்க கூடிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன..
இவை நிரூபிக்க கூடியவையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எமது ப்ளாக்கரில் அவற்றை விரைவில் காணலாம்...


உங்கள் கருத்துக்கள் என்ன...?
கீழே எழுதுங்கள்..

இங்க Comment பண்ணுங்கப்பா...!

4 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

http://manimalar.wordpress.com/2010/03/22/
இன்னொரு பதிவு

Anonymous said...

http://yogibala.blogspot.com/2010/03/blog-post_21.html

இன்னொரு பதிவு

malar said...

பாவிங்க எதுல பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற விவச்தேயே இல்லை..

மனித உயிருடனா விளையாடுவது..

Post a Comment

உங்க கருத்து என்ன?
இங்க சொல்லீட்டு போங்க...

Related Posts with Thumbnails